காசா போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் அழைப்பு – இஸ்ரேலில் மக்கள் எதிர்ப்பு, ஈரான் தாக்குதல் மற்றும் பதிலடி

ஜெருசலேம்/காசா/டோஹா:மத்திய கிழக்கு பகுதி மீண்டும் பதற்றத்துக்குள்ளாகியுள்ளது. காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தத்தை அமல்படுத்த அழைப்பு விடுத்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபர்…

“அமெரிக்க அதிபர் பதவி என்பது உயிருக்கு ஆபத்தான தொழில்” – டொனால்ட் டிரம்ப் பரபரப்பு பேச்சு!

வாஷிங்டன்: “அமெரிக்க அதிபர் பதவி என்பது சுமார் 5% மரண சாத்தியக்கூடையுள்ள ஆபத்தான வேலை” எனக் கூறிய முன்னாள் அதிபர் டொனால்ட்…

அமெரிக்கா ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் – உலகம் பேரழிவின் விளிம்பில்? பிரான்ஸ் அதிபரின் எச்சரிக்கை

பேரழிவை தூண்டக்கூடிய அபாயகரமான நிலைமை!ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா மேற்கொண்ட திடீர் தாக்குதலால், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

மெக்சிகோவில் மத விழா கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

மெக்சிகோ சிட்டி –மெக்சிகோவில் மத விழா கொண்டாட்டத்தில் திடீரென பீதி வெறியாற்றிய துப்பாக்கி சூட்டாக மாறி, 12 பேரின் உயிர்களை பறித்துள்ள…

ஒரு ரொட்டித் துண்டுல உயிர் கொடுக்கும் காசா மக்கள் – மனித நேயத்தின் சொர்க்க கதவுகள் மூடியுவிட்டன!

காசா – “திங்கற ரொட்டித் துண்டுல ரத்தச் சுவை தான் இருக்கு…” என்கிறார்கள் காசா மக்கள். இஸ்ரேலின் தாக்குதலால் எப்போதும் போல்…

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது – டிரம்ப் கடும் கண்டனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலும் ஈரானும் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கூறி அதிருப்தி தெரிவித்துள்ளார். போர்…

சிரியா தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – குழந்தைகள் உட்பட 25 பேர் பலி, 63 பேர் காயம்

டமாஸ்கஸ்:டமாஸ்கஸின் டுவைலா பகுதியில் உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் புனித எலியாஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், குழந்தைகள் உட்பட 25 பேர்…

இஸ்ரேல்–ஈரான் மோதலில் அமைதிக்கான வாய்ப்பு தேவை – ஐ.நா. பொதுச்செயலாளர்

இஸ்ரேல்–ஈரான் இடையேயான பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இரு நாடுகளுக்கும்…

ஈரானை குறிவைத்து குறு அணுகுண்டை பயன்படுத்தினால் பேரழிவு ஏற்படும் என ரஷ்யா எச்சரிக்கை

ஈரானை கட்டுப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா குறு அணுகுண்டை (Tactical Nuclear Weapon) பயன்படுத்தும் நிலைக்கு செல்லக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில்,…

மத்திய கிழக்கில் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம் அடைந்து அமெரிக்கா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்

நியூயார்க்: இஸ்ரேல் – ஈரான் இடையிலான சச்சரவுகள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இருநாடுகளும் ஏவுகணை தாக்குதல்களை பரஸ்பரம் மேற்கொண்டு…

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம் – டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் உச்ச தலைவர் காமெனியின் கடும் பதில்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலுக்கு பதிலளித்துள்ள ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, “ஈரான் ஒருபோதும் அடிபணியாது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு…

சீனாவின் 3வது விமானம் தாங்கி போர் கப்பல் ‘புஜியான்’ பயன்பாட்டுக்கு தயாராகிறது!

பீஜிங்:சீனாவின் 3வது விமானம் தாங்கி போர் கப்பல் ‘புஜியான்’ (Fujian) இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…