ரஷ்யாவின் குரில் தீவுகளில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மாஸ்கோ – ஆகஸ்ட் 2, 2025:ரஷ்யாவின் குரில் தீவுகளில் நேற்று இரவு 11.50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்…

சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து: ராட்டினம் உடைந்து 23 பேர் காயம் – 3 பேர் தீவிரமாக பாதிப்பு

விபத்துக்குள்ளானது ‘360 டிகிரி சவாரி’ சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரம் அருகே உள்ள ஹடா பகுதியின் கிரீன் மவுண்டன் பொழுதுபோக்கு பூங்காவில்…

ரஷ்யாவில் 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி தாக்கம், 16 நாடுகளில் உயர் அவசரநிலை!

மாஸ்கோ:ரஷ்யாவின் கம்சத்கா (Kamchatka) தீபகற்ப பகுதியில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம், பசிபிக் கடற்கரை நாடுகளெங்கும் பெரும்…

நியூயார்க் நகரில் துப்பாக்கிச்சூட்டில் – போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் பலி; தாக்குதலாளர் தற்கொலை!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பதட்டம் நிலவுகிறது. மிட்டவுன் மன்ஹாட்டனில் உள்ள பார்க் அவென்யூ பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்…

கம்போடியா-தாய்லாந்து எல்லை மோதல்: 5வது நாளாக சண்டை நீடிப்பு; 32 பேர் உயிரிழப்பு

சுரின்: தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையிலான எல்லை மோதல் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கியது. 100 ஆண்டுகளாக நிலவி…

தாய்லாந்து–கம்போடியா எல்லைப் பிரச்சனை தீவிரம்: டிரம்ப் தலையீடு; 30 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான எல்லைப் பிரச்சனை மேலும் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இருதரப்பிலும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க…

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க! – பிரான்ஸ் அதிரடி முடிவு

பாரிஸ், ஜூலை 26:பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இன்று அறிவித்துள்ளார். இது, மத்திய கிழக்கு…

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பதற்றம்: இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை – 7 மாகாணங்களுக்கு சுற்றுலா வேண்டாம் என தூதரக அறிவுறுத்தல்

தாய்லாந்து-கம்போடியா இடையிலான எல்லைப் பிரச்சனை காரணமாக, இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக கம்போடியா ராணுவக் கிடங்கில்…

உக்ரைன்-ரஷ்யா போர் தொடரும் சூழ்நிலை: டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தை, ரஷ்ய தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன்-ரஷ்யா மோதல் மூன்றாண்டுகளாக நீடித்து வருவதாகும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இருநாட்டு கூட்டுறவுப் பேச்சுவார்த்தைகள் பலவீனமாகவே…

வங்கதேச விமான விபத்து: மாணவர்களால் சூழப்பட்ட இடத்தில் அரசு அதிகாரிகள் – பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

டாக்கா, வங்கதேசம்:வங்கதேச தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்த விமான விபத்து பேரதிர்ச்சியை…

கம்போடியாவில் சைபர் குற்றங்கள் ஒழிக்கும் நடவடிக்கை: 1,000 பேர் கைது

நாம்பென்: கம்போடிய பிரதமர் ஹன் மன்னட் சைபர் குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள…

ரஷ்யாவுடன் வர்த்தகத்தை நிறுத்தக் கோரி இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை: உலக நாடுகளுக்கு புதிய அழுத்தம்

லண்டன்: ரஷ்யாவுடன் தொடரும் வர்த்தக ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என, இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ கூட்டணி…